முப்படைப் பணியிலிருந்து, விடுவிப்புப் பெறவிருக்கும் இராணுவ வீரர்கள் இத்தேர்வு அறிவிக்கையின் இணைப்பு -II -இன் பத்தி (1.6.2) -இன் கீழுள்ள படிவத்தில் ஓர் உறுதிமொழிப் படிவத்தையும் மற்றும் அவர்களது படைப்பிரிவின் தலைவரிடமிருந்து (Commanding Officer) பெறப்பட்ட சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறினால் உரிமை கோரல் உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கப்படும்.
முன்னாள் இராணுவத்தினர் நலவாரியத்தால் வழங்கப்பட்ட பணிவிடுவிப்புச் சான்றிதழில் (Discharge Certificate) இருந்து இத்தேர்வு அறிவிக்கையின் இணைப்பு -II- இன் பத்தி (1.6.1) -இன் கீழுள்ள படிவத்தில் உறுதியொப்பமிட்ட எடுகுறிப்பினையோ (Bonafide Certificate) அல்லது ஓய்வூதிய கொடுப்பாணையையோ (Pension pay order) பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறினால் உரிமை கோரல் உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கப்படும்.
தாங்கள் வருவாய் கோட்ட அலுவலர் அல்லது உதவி ஆட்சியர் அல்லது சார் ஆட்சியரிடமிருந்து இத்தெரிவு அறிவிக்கையின் இணைப்பு -II -இல் பத்தி (3.2.1) -இன் கீழுள்ள படிவத்தில் பெறப்பட்ட சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். இச்சான்றிதழை பதிவேற்றம் செய்ய தவறினாலோ அல்லது விதவை அல்லது விவாகரத்து பெற்றதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்தாலோ தங்களது உரிமை கோரல் உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கப்படும்.

இந்திய பாதுகாப்பு படைகளால்(Army/Navy/Airforce) வழங்கப்படும் சிறப்பு கல்வி சான்றிதழை பதிவேற்றம் செய்யவேண்டும். தவறினால் விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பத்தின் கலம் 10.3(a)-இல் மாற்றுத்திறனாளிகள் குறித்த தகவல்கள் அரசாணை (நிலை) எண்:8, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நாள்:21/9/2021- இன் படி பதிலி எழுத்தர் மற்றும் எழுத்து தேர்வுக்கான கூடுதல் நேரம் வழங்குவதற்காக மட்டுமே கோரப்படுகிறது . இக்கலத்தில் தகவல் அளிக்கப்படுவதால் நிர்ணயிக்கப்பட்ட குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி ஆக உரிமை கோர முடியாது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணையினை பதிவேற்றம் செய்யவேண்டும். தங்களின் தகுதி நீக்ககாலம் இத்தேர்வு அறிக்கை தேதிக்கு முன்னதாக முடிந்திருக்க வேண்டும். பதிவேற்றம் செய்யதவறினாலோ அல்லது தகுதி நீக்ககாலம் இத்தேர்வு அறிக்கை நாளன்று நிலுவையில் இருந்தாலோ விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கப்படும்.

தங்களின் குறைபாடு 40%க்கு குறைவாக இருப்பதால் தாங்கள் நிர்ணயிக்கயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளியாக உரிமை கோரல் செய்ய முடியாது.
Please fill all important columns, which are having a red colour star mark (*)
If you have selected “Yes/ஆம்” by mistake, then click “Continue” button, correct your mistake and continue further.
தங்களின் விடுவிப்பு தேதி 31.12.2026-க்கு முன் இருக்க வேண்டும். இல்லையெனில் தங்களது உரிமை கோரல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
தாங்கள் தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் எடு குறிப்பானையினை(Bonafide certificate) பெற்றிருப்பின் முன்னாள் இராணுவத்தினருக்கான தங்களது உரிமை கோரல் அனுமதிக்கப்பட மாட்டாது
தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இல்லாவிட்டால் எந்தவகுப்பை சார்ந்தவராயினும் பொது பிரிவிலே போட்டியிட தகுதியானவர்.
தாங்கள் இத்தெரிவு அறிவிக்கை நாளன்று தமிழக அரசின் கீழ் பணியில் உள்ளதால் முன்னாள் இராணுவ வீரராக உரிமை கோரல் செய்ய முடியாது.
If you have selected “Yes/ஆம்” by mistake, then click “Continue” button, correct your mistake and continue further.